அலாஸ்காவில் பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை - Today News

Today News

Today News

Breaking News

W

2018-01-24

அலாஸ்காவில் பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை

அலாஸ்காவில் பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை


அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இன்று 8.1 ரிக்டர் அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து,  கடலோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages