அரச தொழில் வாய்ப்புகள் பற்றிய தகவல்கள் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-01-28

அரச தொழில் வாய்ப்புகள் பற்றிய தகவல்கள்

அரச தொழில் வாய்ப்புகள் பற்றிய தகவல்கள்

பதவிபொது முகா­மை­யாளர்
நிறு­வனம் :அபி­வி­ருத்தி லொத்தர் சபை
விண்­ணப்ப இறுதி நாள்: 16.02.2018
பத­விகள் : பணிப்­பாளர், பிரதிப் பணிப்­பாளர், சிரேஷ்ட முகா­மை­யாளர்,   பொறி­யி­­லாளர் (சிவில் மற்றும் இயந்­தி­­வியல் ) போக்­கு­­ரத்து பொறி­யி­­லாளர், போக்­கு­­ரத்து கணனி பகுப்­பாய்­வாளர்மின் பொறி­யி­­லாளர்/ICT கணனி பகுப்­பாய்­வாளர், கணக்­காளர், போக்­கு­­ரத்து அலு­வலர், GIS அலு­வலர், செய­லாளர்.
நிறு­வனம் : மெகா­பொலிஷ் மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சு 
விண்­ணப்ப இறுதி நாள் : 09.02.2018
பத­விகள் : செயற்­றிட்ட பணிப்­பாளர், கொள்­முதல் நிபுணர், நிதி நிபுணர்.
நிறு­வனம் : உயர் கல்வி  மற்றும் அதி­வேக பாதைகள் அமைச்சு 
விண்­ணப்ப இறுதி நாள் :12.02.2018
பத­விகள் : பிர­தான உள்­ளக கணக்­காய்­வாளர்
நிறு­வனம் : தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்
விண்­ணப்ப இறுதி நாள் : 09.02.2018
மேல­திக விப­ரங்கள் : www.nygc.lk
பத­விகள் : இணைப்­பாளர், முகா­மைத்­துவ உத­வி­யாளர், அலு­­லகப் பணி உத­வி­யாளர்
நிறு­வனம் : இலங்கை சமூகப் பாது­காப்பு சபை.
விண்­ணப்ப இறுதி நாள் :  07.02.2018.
மேல­திக விவ­ரங்கள் : www.ssb.gov.lk.
பதவி : பணிப்­பாளர்.
நிறு­வனம்தேசியக் கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார விவ­கா­ரங்கள் அமைச்சு.  
விண்­ணப்ப இறுதி நாள் : 09.02.2018.
பதவி : கொள்­முதல் நிபுணர்
நிறு­வனம் : பெருந்­தோட்ட மனித வள அபி­வி­ருத்தி நிதியம்.
விண்­ணப்ப இறுதி நாள் : 31.01.2018.
பத­விகள்சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர், விரி­வு­ரை­யாளர்தற்­கா­லிக உதவி விரி­வு­ரை­யாளர், தற்­கா­லிக ஆய்வு உத­வி­யாளர், தற்­கா­லிக பயிற்­று­விப்­பாளர்.
நிறு­வனம்: சப்­பி­­­முவ  பல்­­லைக்­­ழகம்.
விண்­ணப்ப இறுதி நாள் :  13.02.2018.
பதவி: செயற்­திட்ட பணிப்­பாளர்
நிறு­வனம்: பெருந்­தோட்­டத்­துறை அமைச்சு 
விண்­ணப்ப இறுதி நாள் :07.02.2018
பதவிசெயற்­திட்ட முகா­மைத்­துவ நிபுணர் 
நிறு­வனம்: இறப்பர் செய­லகம் பொருந்­தோட்­டத்­துறை அமைச்சு
விண்­ணப்ப இறுதி நாள் : 05.02.2018
பத­விகள்: பரா­­ரிப்பு தொழில்­நுட்­­வி­­லாளர், மின் பணி­யாளர் (எலக்ட்­ரீ­சியன்)
நிறு­வனம் : மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை
விண்­ணப்ப இறுதி நாள் :  29.01.2018
பதவி  : பிர­தான பொறி­யி­­லாளர் 
நிறு­வனம்தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி­கா­­மைப்பு சபை 
விண்­ணப்ப இறுதி நாள் : 05.02.2018
பதவி : செயற்­றிட்ட கணக்­காளர் 
நிறு­வனம்தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி­கா­­மைப்பு சபை
விண்­ணப்ப இறுதி நாள் : 02.02.2018
பதவி : தொழில்­நுட்ப அலு­வலர்
நிறு­வனம்தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க அலு­­லகம்
விண்­ணப்ப இறுதி நாள் : 06.02.2018
பதவி  : கணனி மென்­பொருள் அபி­வி­ருத்தி அலு­வலர்
நிறு­வனம்ஓய்­வூ­திய திணைக்­களம் 
விண்­ணப்ப இறுதி நாள் :  31.01.2018
பத­விகள் :   சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர், விரி­வு­ரை­யாளர்
நிறு­வனம்: மொரட்­டுவை பல்­­லைக்­­ழகம்
விண்­ணப்ப இறுதி நாள் : 09.02.2018
பத­விகள்: ஒருங்­கி­ணைப்­பாளர்உதவி ஒருங்­கி­ணைப்­பாளர்
நிறு­வனம்கொழும்பு பல்­­லைக்­­ழகம்
விண்­ணப்ப இறுதி நாள் : 15.02.2018
பத­விகள்ஆய்வு உத­வி­யாளர், மருத்­துவ ஆய்­வு­கூட தொழில்­நுட்­­வி­­லாளர் 
நிறு­வனம் : கொழும்பு பல்­­லைக்­­ழகம்
விண்­ணப்ப இறுதி நாள்  : 31.01.2018
பதவி : தொழில்­நுட்ப அலு­வலர்
நிறு­வனம் : கல்வி அமைச்சு
விண்­ணப்ப இறுதி நாள் : 30.01.2018
பதவி : தொழில்­நுட்ப அலு­வலர்
நிறு­வனம் : மெகா பொலிஷ் மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி   அமைச்சு
விண்­ணப்ப இறுதி நாள் : 11.02.2018
பதவிபெண் கெடட் அலு­வலர் 
நிறு­வனம் : இலங்கை இரா­ணுவ தொண்டர் படை
விண்­ணப்ப இறுதி நாள் : 06.02.2018
பதவி : துணை சிற்­றறை குழு­வினர் (Supplementary Cabin Crew)  
நிறு­வனம் : ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ்
விண்ணப்ப இறுதி நாள்  : 31.01.2018
பதவிகள்: சிரேஷ்ட பேராசிரியர், பேராசிரியர், சிரேஷ்ட விரிவுரையாளர், விரிவுரையாளர், கணனி பொறியியலாளர், பயிற்றுவிப்பாளர், தற்காலிக ஆய்வு உதவியாளர்.
நிறுவனம்: யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
விண்ணப்ப இறுதி நாள் : 02.02.2018


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages