Avatar படத்தின் வசூல் சாதனையை சமன் செய்த Black Panther - Today News

Today News

Today News

Breaking News

W

2018-03-21

Avatar படத்தின் வசூல் சாதனையை சமன் செய்த Black Panther


உலக அளவில் ஹொலிவுட் படங்கள் தொடர்ந்து வசூல் சாதனைகள் நிகழ்த்தி வருகின்றன. 

அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகி படங்கள் வெளிவருவதால் உலகம் முழுவதும் ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள். பிராந்திய மொழிகளிலும் ஹொலிவுட் படங்களை டப்பிங் செய்து வெளியிடுவதால் நல்ல வசூல் குவிக்கின்றன.

கடந்த மாதம் வெளியான Black Panther படம் உலக அளவில் பிரமாண்ட வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. இந்த படம் இதுவரை ரூ.7,152 கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது.

5 வாரங்களாக வசூலில் முதல் இடத்தில் இருக்கிறது. இதன் மூலம் 2009 இல் வெளியான அவதார் படத்தின் சாதனையை சமன் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages