அரச தொழில் வாய்ப்புகள் பற்றிய தகவல்கள் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-03-11

அரச தொழில் வாய்ப்புகள் பற்றிய தகவல்கள்





பத­விகள்: முகா­மை­யாளர் (ஆலை), பொது முகா­மை­யாளர்
நிறு­வனம்: ஆயுர்­வேத மருந்­துகள் கூட்­டுத்­தா­பனம் 
விண்­ணப்ப இறுதி நாள்: 30.03.2018
பதவி: நிர்­வாக மற்றும் மனி­­வள முகா­மை­யாளர்
நிறு­வனம்: இலங்கை கனிய மணல் லிமிடெட்
விண்­ணப்ப இறுதி நாள்: 26.03.2018
பதவி: உதவி ஓவியர்   
நிறு­வனம்: இலங்கை பெற்­றோ­லியம் ஸ்டோரேஜ் டேர்­மினல்ஸ்  லிமிடெட்
விண்­ணப்ப இறுதி நாள்: 21.03.2018
மேல­திக விவ­ரங்கள்www.cpstl.lk
பதவி: பிரதி பொது முகா­மை­யாளர் (செயற்­பா­டுகள்)   
நிறு­வனம்: இலங்கை பெற்­றோ­லியம் ஸ்டோரேஜ்  டேர்­மினல்ஸ் லிமிடெட்
விண்­ணப்ப இறுதி நாள்: 21.03.2018
மேல­திக விவ­ரங்கள்www.cpstl.lk
பத­விகள்: வரைஞர், தொழி­னுட்ப அலு­வலர் (சிவில், மின்)
நிறு­வனம்: சுகா­தாரம் போஷணை மற்றும் பாரம்­­ரிய மருத்­துவ   அமைச்சு
விண்­ணப்ப இறுதி நாள்: 09.04.2018
மேல­திக விவ­ரங்கள்: வர்த்­­மானி 09.03.2018
பத­விகள்: பணிப்­பாளர் (நிதி), கனிஷ்ட நிபுணர் (பொறி­யியல்), அபி­வி­ருத்தி அலு­வலர் (ICT பயன்­பா­டுகள்), தொழி­நுட்ப உத­வி­யாளர் (மின், இயந்­தி­­வியல், சிவில்
நிறு­வனம்: நிலை­யான ஆற்றல் அதி­கா­­சபை   
விண்­ணப்ப இறுதி நாள்: 29.03.2018 
பதவி: உதவிப் பொது முகா­மை­யாளர் (துளைத்தல்),             
முகா­மை­யாளர் (துளைத்தல்),  உள்­ளகக் கணக்­காய்­வாளர்,        
  நீர்நில அமைப்­பியல் வல்­லுநர்  (Hydrogeologist) 
நிறு­வனம்: நீர் வள சபை
விண்­ணப்ப இறுதி நாள்: 20.03.2018
பதவி: பிரதிப் பணிப்­பாளர் (நிர்­வாகம்)  
நிறு­வனம்: தெங்கு ஆய்வு நிறு­வனம்   
விண்­ணப்ப இறுதி நாள்: 27.03.2018
பத­விகள்: பணிப்­பாளர், நிறு­வன ஊக்­கு­விப்பு அலு­வலர், சிரேஷ்ட      
          பொறி­யியல் உத­வி­யாளர்  களஞ்­சியப் பொறுப்­பாளர்,    
    பொருத்­துநர், வெல்டர், மெக்­கானிக், பவுண்ட்­ரிமேன்,    உலை ஒப­ரேட்டர்,  
நிறு­வனம்: இலங்கை கைத்­தொழில் அபி­வி­ருத்தி சபை   
விண்­ணப்ப இறுதி நாள்: 20.03.2018
பத­விகள்சிவில் பொறி­யி­­லாளர், தொழி­ல்நுட்ப அலு­வலர் 
நிறு­வனம்: கிரா­மியப் பொரு­ளா­தார அமைச்சு 
விண்­ணப்ப இறுதி நாள்: 26.03.2018 
பத­விகள்: ஆய்­வு­கூட உத­வி­யாளர், இயந்­திர ஒப­ரேட்டர், டிராக்டர்  
 ஒப­ரேட்டர், தச்சர், மேசன், குழாய்ப் பணி­யாளர்,  
    தொழி­ல்நுட்­­வி­­லாளர், சமை­யற்­காரர், யானைப்­பாகன்,  
            பண்ணை வேலையாள்
நிறு­வனம்: தேசிய உயி­ரியல் பூங்கா திணைக்­களம் 
விண்­ணப்ப இறுதி நாள்: 20.03.2018 
பதவி: முகாமைத்துவ உதவியாளர் (திறந்த
நிறுவனம்: சப்பிரகமுவ மாகாண பொதுச் சேவைகள்   
விண்ணப்ப இறுதி நாள்: 06.04.2018
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages