இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் புதிய சட்டம் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-03-17

இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் புதிய சட்டம்


இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் புதிய சட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இதற்கான வேலைத்திட்டத்தை நுகர்வோர் அதிகாரசபை முன்னெடுக்கிறது.

இலங்கையில் ஈ-கொமெஸ் எனப்படும் இணையத்தள வர்த்தகம் தொடர்பான முறையான சட்டங்கள் இல்லாமை பாரிய குறைபாடாக கருதப்படுகிறது.

இந்த நடவடிக்கை தற்சமயம் அதிகரித்துவரும் இணையத்தள வர்த்தகத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages