சிவனொளிபாத மலையை சுத்தப்படுத்தும் செயற்திட்டத்தில் மக்கள் சக்தி இணைவு - Today News

Today News

Today News

Breaking News

W

2018-03-07

சிவனொளிபாத மலையை சுத்தப்படுத்தும் செயற்திட்டத்தில் மக்கள் சக்தி இணைவு



இலங்கை விமானபடையின் 67 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு சிவனொளி பாத மலையை சுத்தப்படுத்தும் செயற்திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்த செயற்திட்டத்திற்கு இலங்கை விமானபடையுடன் நியூஸ்பெஸ்ட் மக்கள் சக்தியும் கைகோர்க்கவுள்ளது.

இன்றும் நாளையும் நடைபெறவுள்ள இந்த சுத்தப்படுத்தும் நடவடிக்கை இன்று காலை ஆரம்பமாகவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages