சீன மக்கள் அரசியல் ஆலோசகர் சபையின் துணைத்தலைவருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு - Today News

Today News

Today News

Breaking News

W

2018-02-05

சீன மக்கள் அரசியல் ஆலோசகர் சபையின் துணைத்தலைவருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

சீன மக்கள் அரசியல் ஆலோசகர் சபையின் துணைத்தலைவருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு  



70 ஆவது சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொண்ட சீன மக்கள் அரசியல் ஆலோசகர் சபையின் துணைத்தலைவர் Wang Qinmin ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.


ஜனாதிபதி செயலகத்தில் நேற்ற இந்த சந்திப்பு இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages