ரீமிக்ஸ் பாடலுக்கு நடனமாடும் தமன்னா - Today News

Today News

Today News

Breaking News

W

2018-05-24

ரீமிக்ஸ் பாடலுக்கு நடனமாடும் தமன்னா



விக்ரமுடன் நடித்த ஸ்கெட்ச் படத்தை அடுத்து தமிழில் கண்ணே கலைமானே படத்தில் நடித்து வரும் தமன்னா, தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி, குயின் தெலுங்கு ரீமேக் ஆகிய படங்களில் நடிக்கிறார்.

மேலும், நாகசைதன்யா நடித்து வரும் சவ்யாசச்சி என்ற படத்தில் ஒரு ரீமிக்ஸ் பாடலுக்கு நடனம் ஆட உள்ளார் தமன்னா. 

இதற்கு முன்பு தெலுங்கில் அல்லுடு சீனு, ஸ்பீட்நோடு, ஜாகுவார், ஜெய் லவகுசா என நான்கு படங்களில் அயிட்டம் பாடலுக்கு தமன்னா நடனமாடியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages