மட்டக்களப்பு - சியோன் தேவாலயத்திலும் தொடர் குண்டு வெடிப்பு - Today News

Today News

Today News

Breaking News

W

2019-04-21

மட்டக்களப்பு - சியோன் தேவாலயத்திலும் தொடர் குண்டு வெடிப்பு



கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திலும், நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயத்திலும் இரு பாரிய குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு நகரிலுள்ள சியோன் தேவாலயத்திற்கு அருகிலும்,  குண்டு வெடிப்பொன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages